"தலையையே வெட்டினாலும் கவுகாத்தி செல்ல மாட்டேன்".. அமலாக்கத்துறை நோட்டீஸ் குறித்து சஞ்சய் ராவத் கருத்து!

0 1842

தனது தலையையே வெட்டினாலும் கவுகாத்தி செல்லமாட்டேன் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

நில மோசடி வழக்குத் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு சஞ்சய் ராவத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், அமலாக்கத்துறையின் நோட்டீஸ் என்ற சதி மூலம் தன்னை தடுக்க முடியாது என தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments